Amount | ||
Period |
Interest Rate | 13.51 % |
Maturity Amount | 8377500.00 |
வாடிக்கையாளர்கள் தேவையான ஆவணங்களைக் கையளித்ததும்ää இரண்டு வேலை நாட்களில் கடன்களைப் பெற்றுத்தர நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம
கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு மிகக் குறைந்த அளவிலான ஆவணங்களான தேசிய அடையாள அட்டையின் பிரதி கட்டணப் பட்டியல் ஒன்றின் பிரதி சம்பளப் பட்டியலின் பிரதி பிணையாளர்கள் போன்ற விடயங்களை மாத்திரமே நாம் பெற்றுக்கொள்கின்றோம்.
கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்க குறித்த ஆவணங்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்திலும்கூட உண்மையான வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படட ஆவணங்களில் இருந்து விலகிச் செயற்படும் தன்மையை நாம் கொண்டுள்ளோம்.
December 9, 2015
Proud to be “in control of its own destiny,” the 50-year-old, privately-owned Finance Organisation celebrates its anniversary with a new leadership team and innovations.
அசோஸியேட் மோட்டோர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனமானதுää 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.