வேலை வாய்ப்பு

யுAMF நிறுவனமானது பல்வேறு நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்ககூடிய ஒரு நிதி நிறுவனமாகும். பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் முக்கியமாகச் செயற்பட்டுவரும் ஒரு நிறுவனமாகும். 54 வருடங்களாக சேவை வழங்கி வரும் இந்த நிதி நிறுவனம் 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனமாகும்.

 

சந்தைப்படுத்தல் உதவியாளர் ஃ பயிலுநர் சந்தைப்படுத்தல் உதவியாளர்

தொழில் விபரம்

தன்னம்பிக்கை கொண்ட இளைஞர்களை எம்மோடு இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கும் நாம்ää சிறந்த தொலைத்தொடர்பு திறமைகளையும்ää பின்வரும் தகுதிகளையும் கொண்டவர்களுக்கு எம்மோடு இணைந்து கொள்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

தகுதிபெற்ற விண்ணப்பதாரிகள்

  • கல்விப்பொதுத் தராதர (உயர்தரம்) 10ர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும். (பாடசாலைக் கல்வியை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

  • சந்தைப்படுத்தல் துறையில் உயர்கல்வியை முன்னெடுப்பவர்கள் வரவேற்கத்தக்கது.
  • மோட்டார் சைக்கிள் செலுத்தும் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

  • சிறந்த தொலைத்தொடர்பு திறமைகளைக் கொண்டிருத்தல்

  • சிறந்த தன்னம்பிக்கை மிக்கவராக இருத்தல்

மேற்கூறப்படும் தகுதிகளை நீங்கள் பெற்றிருப்பீர்களாயின்ää எமது குழுவில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். இந்த விளம்பரம் வெளியான தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் recruitments.amf@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் பதவியை மின்னஞ்சலின் தலைப்பாகக் குறிப்பிடவும்.

எங்களை பற்றி

logo-footer-amf

அசோஸியேட் மோட்டோர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனமானதுää 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.