வழங்குநர் விபரங்கள்

சிறந்த ஒத்துழைப்புக்கள் மூலம் உயர்ந்த பலன்கள் அடையப் பெற்றுள்ளது.

உலகின் தலைசிறந்த வாகன உற்பத்தியாளர்களின் பங்காளித்துவத்தை கொண்டுள்ள நாம் மிகச்சிறந்த வாகனங்களை உன்னத உத்தரவாதத்துடன் குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு போன்ற நிதி வசதிகளின் மூலம் பெற்றுக்கொடுத்து உங்கள் கனவுகளை நனவாக்க செயற்பட்டு வருகின்றோம்.
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/supplier_details_bajaj.jpg

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிட்டெட் – (பஜாஜ்)


டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிட்டெட் – னுPஆஊ நிறுவனம் இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் வாகன நிறுவனமாகும். இது நம்பிக்கை நாணயம் மற்றும் சிக்கனம் ஆகிய விடயங்கள் மூலம் மக்களின் அபிமானத்தை வென்ற ஒரு நிறுவனமாகும். இலங்கையர்களுக்கு மிகச்சிற்நத தரத்தையும் பெறுமானத்தையும் பெற்றுக்கொடுக்கும் உன்னத நோக்கத்துடனும் ஈடுபாட்டுடனும் தனது முழுமையான செயற்பாடுகளை னுPஆஊ முன்னெடுத்து வருகிறது.
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/supplier_details_tvs.jpg

TVS லங்கா பிரைவெட் லிமிட்டெட் – (TVS)


TVS லங்கா நிறுவனம் TVS மோட்டார் கம்பனி நிறுவனத்தின் இலங்கைக்கான ஒரேயொரு விநியோகத்தராகும். 2003 ஆம் ஆண்டில் யுனைட்டட் மோட்டோர் லங்கா லிமிட்டெட் மற்றும் TVS சன்ஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஆரம்பித்த TVS லங்கா பிரைவெட் நிறுவனம்ää இலங்கையில் மோட்டார் சைக்கிள்களின் செயற்பாடுகளை ஆரம்பித்;தது. தற்போதைய நிலையில் முச்சக்கரவண்டி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. இது TVS மோட்டார் கம்பனி லிமிட்டட் இந்தியா நிறுவனத்தினால் வுஏளு லங்கா நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/supplier_details_honda.jpg

ஸ்டபர்ட் மோட்டார் கம்பனி லிமிட்டெட் (ஹொன்டா)


1977 ஆம் அண்டில் திரு. பீலிக்ஸ் ஆர் டி சொய்சா அவர்களால் ஸ்டபர்ட் மோட்டார் கம்பனி நிறுவனம் ஸ்டபர்ட் குறூப் ஒப் கம்பனிகள் நிறுவனத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்;டது. ஹொண்டா உற்பத்திகளை இலங்கையில் அறிமுகப்படுத்தி தனது வர்த்தக நிறுவனங்களை ஆரம்பிக்கும் திறமை மூலம் சிக்கனமான தரமான போக்குவரத்து வசதிகளை இவர் பெற்றுக்கொடுத்தார். 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் ஹொண்டா மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது முதல் இதுவரை காலமும் நிகரற்ற தரத்தையும் நம்பிக்கையையும் வென்ற ஒரு உற்ப்ததியாக அது திகழ்ந்து வருகிறது.
https://www.amf.lk/wp-content/uploads/2015/11/supplier_details_yamaha.jpg

அசோஸியேட்டட் மோட்டர்வேஸ் கம்பனி லிமிட்டெட் (யமஹா)


1949 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்பத்தில் டயர்களை விற்பனை செய்யும் நிறுவனமாகச் செயற்பட்டு வந்தது. அசோஸியேட்டட் மோட்டர்வேஸ் கம்பனி நிறுவனமானது. AMW என மக்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தது. இலங்கையர்களுக்கு 65 வருடங்களுக்கும் அதிக கால சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதில் கௌரவம் பெற்ற ஒரு நிறுவனமாகும். உற்பத்திகள் மற்றும் சேவைகளை அபிவிருத்தி செய்வதல் ஆர்வம் காட்டிவரும் இந்த நிறுவனம்ää உலகின் பிரசித்தி பெற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்துää வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  

எங்களை பற்றி

logo-footer-amf

அசோஸியேட் மோட்டோர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனமானதுää 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.